Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி மாநகரில் நாளை குடிநீர் சப்ளை ரத்து…

திருச்சி சார்க்கார் பளையம் அருகில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனை சரி செய்யும் பணி நாளை (22ம் தேதி) நடைபெறுகிறது. எனவே அன்றைய தினம் மண்டலம் -2க்குட்பட்ட விறகுப்பேட்டை புதியது, சங்கிலியாண்டபுரம் , கல்லுக்குழி, சுந்தராஜபுரம் , காஜாமலை புதியது , மண்டலம் 3க்குட்பட்ட அரியமங்கலம், உக்கடை , தெற்குஉக்கடை , ஜெகநாதபுரம் , மலையப்பநகர், ரயில்நகர் , மகாலெட்சுமி நகர் , முன்னாள் ராணுவத்தினர் காலனி, எம்.கே.கோட்டை செக்ஸன் ஆபிஸ் , நாகம்மை வீதி , எம்கே. கோட்டை நூலகம் , பொன்னேரிபுரம்புதியது , பொன்னேரிபுரம்பழையது , பொன்மலைப்பட்டி , ஐஸ்வர்யாநகர் , மண்டலம் -4க்குட்பட்ட ஜே.கே. நகர் , செம்பட்டு , காமராஜ்நகர் , எல்ஐசி சுப்பிரமணிய நகர் , தென்றல்நகர் , தென்றல்நகர் E.B காலனி , வி.என் . நகர் , கே.கே நகர் , சுப்பிரமணிய புரம் , ஆனந்த நகர் , கே.சாத்தனூர் , பஞ்சப்பூர் , அம்மன் நகர் , கவிபாரதிநகர் , எடமலைப்பட்டிபுதூர் புதியது , காஜாமலை பழையது , கிராப்பட்டி புதியது , கிராப்பட்டி பழையது , அன்புநகர் பழையது , அன்புநகர் புதியது , ரெங்காநகர் ஆகிய உயர் நிலை நீர்த்தேக்க தொட்டிகளுக்கு குடிநீர் விநியோகம் நடைபெறாது .
மறுநாள் 24ம் தேதி வழக்கம் போல் குடிநீர் விநியோகம் செய்யப்படும் . எனவே பொது மக்கள் இதனால் ஏற்படும் சிரமத்தை பொறுத்து மாநகராட்சியுடன் ஒத்துழைக்குமாறும், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறும் மாநகராட்சி ஆணையர் வைத்தியநாதன் கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!