Skip to content
Home » நேரு அரங்கம் சேதம்… வாரிசு நிறுவனத்திற்கு அபராதம் ? ..

நேரு அரங்கம் சேதம்… வாரிசு நிறுவனத்திற்கு அபராதம் ? ..

விஜய் நடித்த வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நேற்று நடந்தது. இதில் விஜய் கலந்து கொண்டு பேசினார். இந்த விழாவில் ரசிகர்கள் கூட்டம், கட்டுக்கடங்காமல் இருந்தது. ஒரு கட்டத்தில் அவர்கள், கேட்டை உடைத்துக்கொண்டு உள்ளே புகுந்தனர். மேலும் இருக்கைகளையும் அதிகளவில் சேதப்படுத்தி உள்ளனர்.
எனவே வாரிசு தயாரிப்பு நிறுவனத்திடம் அபராதம் வசூலிக்க நேரு அரங்க நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இருக்கைகள் அதிகளவில் சேதமடைந்துள்ளது. நாளை சேத விவரங்கள் கணக்கெடுக்கப்பட்டு, தயாரிப்பு நிறுவனத்திடம் அபராதம் வசூலிக்கப்படும் என்று நேரு உள் விளையாட்டரங்க நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!