Skip to content
Home » உதயநிதி அமைச்சர்….. ஸ்டாலின் பரிந்துரையை கவர்னர் ஏற்றார்…

உதயநிதி அமைச்சர்….. ஸ்டாலின் பரிந்துரையை கவர்னர் ஏற்றார்…

  • by Senthil

நாளை மறுநாள் 14ம் தேதி உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவி ஏற்கிறார். முதலமைச்சரின் பரிந்துரையை ஏற்று உதயநிதி அமைச்சராக பதவியேற்க கவர்னர் ரவி ஒப்புதல் வழங்கி

உள்ளார். 14ம் தேதி காலை 9.30 மணிக்கு கவர்னர் மாளிகையில் பதவியேற்பு விழா நடக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!