Skip to content
Home » அமைச்சராக பதவி ஏற்கும் உதயநிதி… ஈபிஎஸ்க்கு அழைப்பு…

அமைச்சராக பதவி ஏற்கும் உதயநிதி… ஈபிஎஸ்க்கு அழைப்பு…

  • by Senthil

நாளை அமைச்சராக பதவியேற்கிறார் உதயிநிதி ஸ்டாலின். ஆளுநர் மாளிகையில்  நாளை காலை 9.30 மணிக்கு பதவி ஏற்கிறார். உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்கும் நிகழ்வில் பங்கேற்க எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!