Skip to content
Home » திருச்சி…. இன்றைய தங்கம் விலை நிலவரம்…

திருச்சி…. இன்றைய தங்கம் விலை நிலவரம்…

  • by Senthil

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வௌியிடப்பட்டுள்ளது. திருச்சியில் ஒரு கிராம் 5,470 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 5 ரூபாய் உயர்ந்து 5,475 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கத்திற்கு 43,800 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. வெள்ளியின் விலை :- 

நேற்று ஒரு கிராம் 76,00 ரூபாய்க்கு விற்ற வெள்ளி 29 பைசா உயர்ந்து 76,20 காசுகளுக்கு விற்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!