Skip to content
Home » திருச்சி….. இன்றைய தங்கம் விலை நிலவரம்….

திருச்சி….. இன்றைய தங்கம் விலை நிலவரம்….

  • by Senthil

திருச்சி மாவட்டத்தில் இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம் – கடந்த நான்கு நாட்களாக தங்கம் விலையில் மாற்றம் இல்லை.  திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வௌியிடப்பட்டுள்ளது. திருச்சியில் தங்கம் கடந்த நான்கு நாட்களாக தங்கம் விலையில் எந்த மாற்றமின்றி 5270 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கமானது 42,160 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

வெள்ளியின் விலை :-  நேற்று ஒரு கிராம் 74.70 காசுகளுக்கு விற்ற வெள்ளி இன்று 70 பைசா குறைந்து ஒரு கிராம் 74 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!