Skip to content
Home » திருச்சி மாநகரில் 18ம் தேதி பவர் கட்…. எந்தெந்த ஏரியா..?…

திருச்சி மாநகரில் 18ம் தேதி பவர் கட்…. எந்தெந்த ஏரியா..?…

110 கே.வி. துணை மின் நிலையத்தில் அவசர கால பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் நாளை மறுநாள் 18.02.2023 (சனிக்கிழமை) அன்று காலை 09.45 மணி முதல் மணி மாலை 04.00 மணி வரை இந்த துணைமின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெறும் திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட மத்திய பேருந்து நிலையம், வ.உ.சி.ரோடு, கலெக்டர் ஆபீஸ் ரோடு பகுதிகள், ராஜா காலனி, குமுனித்தோப்பு, கல்லாங்காடு, பெரியமிளகு பாறை, ஜங்ஷன் பகுதிகள், வில்லியம்ஸ் ரோடு, ராயல் ரோடு, கண்டித்தெரு, கான்வெண்ட் ரோடு, Birds ரோடு, பாரதியார் சாலை, மேலப்புதூர் குட்செட் ரோடு, புதுக்கோட்டை ரோடு, ஜங்ஷன் இரயில்வே மேம்பாலம் பகுதி. ஜென்னிபிளாசா பகுதி, கான்வெண்ட் ரோடு, தலைமை தபால் நிலைய பகுதி, முதலியார் சத்திரம், காஜாப்பேட்டை ஒரு பகுதி, உறையூர் பகுதிகளான மேட்டுத்தெரு, கல்நாயக்கன் தெரு, வாலஜாபஜார், பாண்டமங்களம், வயலூர் ரோடு, கனராபேங்க் காலனி, குமரன் நகர், சின்டிகேட் பேங்க் காலனி, பேங்கர்ஸ் காலனி, சீனிவாசநகர், இராமலிங்கநகர், தெற்கு வடக்கு, கீதா நகர், அம்மையப்ப பிள்ளை நகர், M.M. நகர், சண்முகா நகர், ரெங்கா நகர், உய்யகொண்டான் திருமலை, கொடாப்பு. வாசன் நகர், சோழங்கநல்லுர், உறையூர் வெக்காளியம்மன் கோவில் பகுதி, பாத்திமா நகர், குழுமணி ரோடு. நாச்சியார் கோயில், பொன்னகர், கருமண்டபம் இருபுறமும், செல்வநகர், RMS காலனி, தீரன் நகர், பிராட்டியூர் மற்றும் ராம்ஜி நகர் ஆகிய பகுதியில் மின் விநியோகம் இருக்காது என்று பொறிஞர் P. சண்முகசுந்தரம், செயற்பொறியாளர், இயக்கலும் & காத்தலும், நகரியம் தென்னூர், திருச்சி அவர்களால் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!