Skip to content
Home » திருச்சி ஏர்போட்டில் கவர்னரை வரவேற்ற கலெக்டர்…..

திருச்சி ஏர்போட்டில் கவர்னரை வரவேற்ற கலெக்டர்…..

  • by Senthil

திருச்சிக்கு வருகை தந்த தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை விமான நிலையத்தில் மாவட்ட கலெக்டர் மா.பிரதீப்குமார் இன்று பூங்கொத்து வழங்கி வரவேற்றார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!