Skip to content
Home » 16ம் தேதி டாஸ்மாக் விடுமுறை

16ம் தேதி டாஸ்மாக் விடுமுறை

தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் (டாஸ்மாக்) அனைத்து மதுபான சில்லரை விற்பனை கடைகள், மதுபான சில்லரை விற்பனை கடைகளுடன் இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் FL3 உரிமம் பெற்ற தனியார் மதுபானக்கூடங்கள் ஆகிய அனைத்திற்கும் திருவள்ளுவர் தினத்தினை முன்னிட்டு வரும் 16ம் தேதி  (திங்கள்கிழமை) அன்று ஒருநாள் மட்டும் உலர்தினமாக  விடுமுறை அறிவிக்கப்படுகிறது. எனவே பெரம்பலூர் மாவட்டத்தில் 16ம் தேதி மதுபானக்கடைகள் இயங்காது  என மாவட்ட ஆட்சியர் ப.ஸ்ரீவெங்கடபிரியா தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!