Skip to content
Home » தமிழக அரசின் ஓராண்டு சாதனை கண்காட்சி… புதுகையில் கலைநிகழ்ச்சி…

தமிழக அரசின் ஓராண்டு சாதனை கண்காட்சி… புதுகையில் கலைநிகழ்ச்சி…

  • by Senthil

புதுக்கோட்டை நகர்மன்ற வளாகத்தில், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் ”ஓயா உழைப்பின் ஓராண்டு, கடைக்கோடி தமிழரின் கனவுகளைத் தாங்கி” அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்த புகைப்படக் கண்காட்சியில் கலை நிகழ்ச்சிகள் இன்று நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!