Skip to content
Home » ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதேசி திருவிழா.. பகல்பத்து 3ம் நாள் பெருமாள் அலங்காரம்… படங்கள்…

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதேசி திருவிழா.. பகல்பத்து 3ம் நாள் பெருமாள் அலங்காரம்… படங்கள்…

  • by Senthil

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி பகல்பத்து உற்சவத்தின் 3-ம் நாளான இன்று உற்சவர் நம்பெருமாள் சவுரி கொண்டை, ரத்தின நெத்திச்சூடி, ரத்தின காதுகாப்பு, ரத்தின கிளி, ரத்தினஅபயஹஸ்தம், பவளமாலை, பஞ்சாயுத மாலை முத்துமாலை, அடுக்குப்பதக்கம் உள்ளிட்ட திருஆபரணங்கள் அணிந்து அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!