Skip to content
Home » சமயபுரம் சித்திரைத் தேர்… திருச்சிக்கு விடுமுறை அறிவிப்பு..

சமயபுரம் சித்திரைத் தேர்… திருச்சிக்கு விடுமுறை அறிவிப்பு..

திருச்சி மாவட்டம் சமயரம் மாரியம்மன் கோயில் சித்திரைத் தேர் திருவிழாவை ஒட்டி ஏப்.18-ல் திருச்சி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி கல்லூரி தேர்வுகள் வழக்கம் போல் நடைபெறும் என்று திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!