Skip to content
Home » ரோட்டரி கிளப் சார்பில் அன்னதானம்….

ரோட்டரி கிளப் சார்பில் அன்னதானம்….

  • by Senthil

தஞ்சை மாவட்டம், பாபநாசம் ரோட்டரி கிளப் சார்பில் அன்னதானம் வழங்கப் பட்டது. பாபநாசம் ரோட்டரி கிளப் சார்பில் ஆதரவற்ற முதியவர்கள், தொழிலாளர்களுக்கு உணவு பொட்டலம் வழங்கப்பட்டது. இதில் ரோட்டரி கிளப் தலைவர் அறிவழகன், முன்னாள் தலைவர்கள் வெங்கடேசன், சுப்ரமணி மற்றும் முருகானந்தம் உட்பட பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!