Skip to content
Home » ரயில் முன் பாய்ந்து பெண் வக்கீல் தற்கொலை…

ரயில் முன் பாய்ந்து பெண் வக்கீல் தற்கொலை…

  • by Senthil

சென்னை பூங்கா நகர் ரெயில் நிலையத்தில் பெண் வக்கீல் ஒருவர் ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதனை கண்ட பயணிகள் அதிர்ச்சிஅடைந்து அலறினர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் ரெயில்வே போலீசார் உதவியுடன் உயிரிழந்த பெண் வழக்கறிஞர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!