Skip to content
Home » புதுகையில் இலவச சித்த மருத்துவ முகாம்….

புதுகையில் இலவச சித்த மருத்துவ முகாம்….

புதுக்கோட்டை , சந்தைப்பேட்டை, நகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித் துறையின் சார்பில் 6வது  தேசிய சித்த மருத்துவ தினத்தினை முன்னிட்டு மாபெரும் இலவச சித்த மருத்துவ முகாமினை சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும்

ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி  இன்று துவக்கி வைத்தார். உடன் புதுக்கோட்டை எம்எல்ஏ முத்துராஜா, நகர்மன்றத் தலைவர் திலகவதி செந்தில் ஆகியோர் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!