Skip to content
Home » புதுகையில் 1000 கழிப்பறைகள்…. சிறப் பு முனைப்பியக்கத்தினை கலெக்டர் தொடங்கி வைத்தார்..

புதுகையில் 1000 கழிப்பறைகள்…. சிறப் பு முனைப்பியக்கத்தினை கலெக்டர் தொடங்கி வைத்தார்..

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம், திருக்கட்டளை  ஊராட்சியில் 10 நாட்ளில் 1000 கழிப்பறைகள் என்ற சிறப் பு முனைப்பியக்கத்தினை மாவட்ட கலெக்டர் அருணா இன்று துவக்கி வைத்து பார்வையிட்டார். உடன் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி ) அப்தாப் ரசூல்  , செயற்பொறியாளர் (ஊரக வளர்ச்சி), பரமசிவம் மற்றும்  அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *