Skip to content
Home » புதுகையில் சிறந்த விடுதி காப்பாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்….

புதுகையில் சிறந்த விடுதி காப்பாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்….

  • by Senthil

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தபட்டோர் மற்றும் மீர்மரவினர் நலவிடுதிகளில் 2021-2022ம் ஆண்டில் மாவட்ட அளவில் சிறந்த விடுதிகளாக தேர்வு செய்யப்பட்ட விடுதி காப்பாளர்களுக்கு மாவட்ட கலெக்டர் கவிதா  ராமு இன்று பாராட்டுச் சான்றிதழ் பரிசுத் தொகை மற்றும் கேடயங்களை வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!