புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தபட்டோர் மற்றும் மீர்மரவினர் நலவிடுதிகளில் 2021-2022ம் ஆண்டில் மாவட்ட அளவில் சிறந்த விடுதிகளாக தேர்வு செய்யப்பட்ட விடுதி காப்பாளர்களுக்கு மாவட்ட கலெக்டர் கவிதா ராமு இன்று பாராட்டுச் சான்றிதழ் பரிசுத் தொகை மற்றும் கேடயங்களை வழங்கினார்.