Skip to content
Home » மிஸ் இந்தியா போட்டிக்கு தேர்வான திருச்சி திருநங்கை….

மிஸ் இந்தியா போட்டிக்கு தேர்வான திருச்சி திருநங்கை….

திருச்சி,கல்லுக்குழியை சேர்ந்தவர் திருநங்கை ரியானா சூரி(26). இவர் எம்.எஸ்.சி. படித்து முடித்துள்ளார். கடந்த 2019-ம் அண்டு முதல் மாடலிங் துறையில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் விழுப்புரத்தில் நடந்த மாடலிங் போட்டியில் பங்கேற்றார். இதைத்தொடர்ந்து இவர் இந்த மாதம் புதுடெல்லியில் நடைபெற உள்ள மூன்றாம் பாலினத்தவர்களுக்கான மிஸ் இந்தியா போட்டியில் பங்கேற்க தேர்வாகியுள்ளார்.

1 thought on “மிஸ் இந்தியா போட்டிக்கு தேர்வான திருச்சி திருநங்கை….”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!