Skip to content
Home » இசைக் கலைஞர்களுடன் தவில் அடிக்கும் 5 வயது சிறுவன்….. வீடியோ

இசைக் கலைஞர்களுடன் தவில் அடிக்கும் 5 வயது சிறுவன்….. வீடியோ

  • by Senthil

நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூரில் சேர்ந்தவர் பாலசுந்தரம். இவரது மகன் 5 வயதான சாய் வெங்கடேஷ். இவர் கீழ்வேலூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறார் . இவரது தந்தை கோவில் மட்டும் சுப நிகழ்ச்சிகளுக்கு நாதஸ்வரம் வாசித்து வருகிறார் . இவரது மகன் ஓய்வு நேரத்தில் தந்தையுடன் செல்வது வழக்கமாக கொண்டுள்ளார் . தற்போது பெரியவர்கள் வாசிக்கும் இசைக்கு ஏற்றார் போல் தவில் அடுத்து வருகிறார். மேலும் சிங் சாங் அடுத்து வருகிறார்.  தற்போது

நாதஸ்வரமும் பயிற்சி பெற்று வருகிறார். இந்த நிலையில் கீழ்வேளூர் அஞ்சு வட்டத்தம்மன் ஆலயத்தில் தவில் அடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இவரது தாத்தா கணேசன் நாதஸ்வர கலையில் தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!