Skip to content
Home » இன்ஸ்டா., காதலனுடன் 2 குழந்தைகளின் தாய் ”ஜூட்” …. கணவர் புகார்..

இன்ஸ்டா., காதலனுடன் 2 குழந்தைகளின் தாய் ”ஜூட்” …. கணவர் புகார்..

  • by Authour

சேலம் மாவட்டம், ஓமலூர் தொளசம்பட்டி அருகே கிழக்கூர் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்தி (29). இவருடைய மனைவி சுதர்சனா (28).கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக சுதர்சனா இன்ஸ்டாகிராமை பயன்படுத்தி வருகிறார். அப்போது ஒரு இளைஞருடன் சுதர்சனாவிற்கு பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக சுதர்சனா இன்ஸ்டாகிராமை அதிகம் பயன்படுத்தி வந்துள்ளார். இதை கார்த்தி கண்டித்துள்ளார்.

ஆனாலும், இன்ஸ்டாகிராம் பயன்படுத்துவதை சுதர்சனா சிறுத்தவில்லை. இதனால் கார்த்திற்கும்,

இன்ஸ்டாகிராம் பழக்கம்சுதர்சனாவிற்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் தனது 2 குழந்தைகளை விட்டு விட்டு சுதர்சனா திடீரென தலைமறைவானார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *