திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி விலை நிலவரம் வெளியாகியுள்ளது. திருச்சியில் ஒரு கிராம் 5,260 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 10 ரூபாய் உயர்ந்து 5,270 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து சவரன் 42,160ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
வெள்ளியின் விலை .. நேற்று ஒரு கிராம் 74.20 ரூபாய்க்கு விற்ற வெள்ளி இன்று 50காசுகள் உயர்ந்து 74.70 காசுகளுக்கு விற்கப்படுகிறது.