Skip to content
Home » தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் தேதி அறிவிப்பு…

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் தேதி அறிவிப்பு…

  • by Senthil

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிர்வாகக்குழு, செயற்குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக வரும் மார்ச் 26ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. அன்று காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை தேர்தல் நடைபெறும். தேர்தலில் போட்டியிடுவர்களுக்கு பிப்.23 காலை 11 மணி முதல் பிப்.26 மாலை 5 மணி வரை வேட்புமனு தாக்கலுக்கான விண்ணப்பம் வழங்கப்படும். மார்ச் 26-ல் தேர்தல் நடத்தப்பட்டு அன்று மாலை 5 மணிக்கு வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!