பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் இன்று சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டர் அளவில் 6 என பதிவாகி உள்ளது. சேத விவரங்கள் பற்றிய விவரம் உடனடியாக தெரியவில்லை. கட்டிடங்கள் அதிர்ந்ததால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களிலும், திறந்த வீதிகளிலும் நிற்கிறார்கள்.
