Skip to content
Home » பிலிப்பைன்ஸ் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

பிலிப்பைன்ஸ் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

பிலிப்பைன்ஸ் நாட்டின்  தெற்கு பகுதியில் இன்று சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டர் அளவில் 6 என பதிவாகி உள்ளது.  சேத விவரங்கள் பற்றிய விவரம் உடனடியாக தெரியவில்லை. கட்டிடங்கள் அதிர்ந்ததால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி  தெருக்களிலும், திறந்த வீதிகளிலும் நிற்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!