Skip to content
Home » பஞ்சாப்-டில்லி முதல் வரை வரவேற்ற முதல்வர் ஸ்டாலின்

பஞ்சாப்-டில்லி முதல் வரை வரவேற்ற முதல்வர் ஸ்டாலின்

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின்  இன்று  முகாம் அலுவலகத்தில்,  பஞ்சாப் மாநில முதலமைச்சர்  பகவந்த் மான் சந்தித்த போது,  தமிழ்நாடு முதலமைச்சர்  பொன்னாடை அணிவித்து, புத்தகம் வழங்கி வரவேற்றார். உடன்  டில்லி முதலமைச்சர்  அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!