Skip to content
Home » ஓபிஎஸ் தாயார் மறைவுக்கு துக்கம் விசாரித்த முதல்வர் ஸ்டாலின்…

ஓபிஎஸ் தாயார் மறைவுக்கு துக்கம் விசாரித்த முதல்வர் ஸ்டாலின்…

  • by Senthil

சென்னை  கிரீன்வேஸ் சாலையில் உள்ள  ஓ.பன்னீர்செல்வம் இல்லத்திற்கு இன்று  மதியம் முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் உதயநிதி , சேகர்பாபு ஆகியோர் சென்றனர்.  சமீபத்தில் மறைந்த ஓபிஎஸ் தாயார் பழனியம்மாள்  நாச்சியார்  உருவப்படத்திற்க முதல்வர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் ஓபிஎஸ்சிடம்துக்கம் விசாரித்து விட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.  அப்போது ஓபிஎஸ்சுடன்  பண்ருட்டி ராமச்சந்திரன்,  மனோஜ்பாண்டியன் ஆகியோரும் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!