Skip to content
Home » சிவில் சர்வீசஸ் மெயின் தேர்வு…… இன்று தொடங்கியது

சிவில் சர்வீசஸ் மெயின் தேர்வு…… இன்று தொடங்கியது

ஐஏஎஸ், ஐபிஎஸ் பணிகளுக்கான 1056 காலிப்பணியிடங்களை நிரப்ப சிவில் சர்விஸ் முதல்நிலை தேர்வு  கடந்த ஜூன் 16-ல் நடைபெற்றது.  இதில் நாடு முழுவதும் சுமார் 8 லட்சத்துக்கும் அதிகமானோர் எழுதினர். இவர்களில் 14,627 பேர்  மெயின் தேர்வு எழுத தேர்ச்சி  பெற்றனர்.  இன்று மெயின் தேர்வு நாடு முழுவதும் நடக்கிறது.மொத்தம்  24 நகரங்களில்  இந்த தேர்வு நடக்கிறது. சென்னையில் 650 பேர்இந்த தேர்வினை எழுதுகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *