Skip to content
Home » டெல்லி மாநகராட்சியை கைப்பற்றியது ஆம் ஆத்மி…..

டெல்லி மாநகராட்சியை கைப்பற்றியது ஆம் ஆத்மி…..

  • by Senthil

டெல்லி மாநகராட்சிக்கான தேர்தல் நடந்து முடிந்து இன்று வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் மொத்தம் உள்ள 250 வார்டுகளில் ஆம் ஆத்மி 136 வார்டுகளில் வெற்றி பெற்று டெல்லி மாநகராட்சியை கைப்பற்றி உள்ளது. பாஜக 100 இடங்களிலும், காங்கிரஸ் 10 இடங்களிலும், பிறர் 4 இடங்களிலும்  வெற்றி பெற்று உள்ளனர். இந்த வெற்றியை ஆம் ஆத்மி கட்சியினர் கொண்டாடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!