மயிலாடுதுறை மாவட்டத்தில் 2.81 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை மாவட்ட ஆட்சியர் லலிதா இன்று காவேரி நகர் ரேஷன் கடையில் தொடக்கி வைத்தார். எம் பி ராமலிங்கம், டி ஆர் ஓ முருகதாஸ், ஆர்டிஓ யுரேகா, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் உமா மகேஸ்வரி சங்கர், மயிலாடுதுறை ஒன்றிய குழு தலைவர் காமாட்சி மூர்த்தி, மயிலாடுதுறை நகர் மன்ற தலைவர் குண்டா மணி செல்வராஜ் உள்ளிட்டோர் பங்கேற்பு.