மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சி சர்வதேச விமான நிலையம் வந்தடைந்த பெண் பயணியை திருச்சி சர்வதேச வான் நுண்ணறிவுப் பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள்
சோதனை செய்தபோது – 10,27,530 மதிப்பிலான வெளிநாட்டு ரூபாய்
நோட்டுகளை அவர் வைத்திருந்தது தெரியவந்தது – இதனை அடுத்து வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் வெளிநாட்டு ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்ததோடு விமான நிலைய காவல்
துறையினரிடம் ஒப்படைத்தனர்.