இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த 43 வனப் பாதுகாவலர்கள், பயிற்சியாளர்கள் இன்று யானைகள் மீட்பு மற்றும்
மறுவாழ்வு மையத்தைப் பார்வையிட்டனர். உடன் சுப்ரமணியம் FRO,மிருகக்காட்சிசாலை மற்றும்
பூங்கா ரேஞ்ச்,முருகேசன் FRO, வன விரிவாக்கம், ரவி FRO, வன விரிவாக்கம், ஹுசைன ஆகியோர் உடனிருந்தனர்.
