புதுக்கோட்டை அண்ணா சிலை அருகில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியைக்கண்டித்து காங்கிரசார் மாவட்டத்தலைவர் முருகேசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ
புஷ்பராஜ், வழக்கறிஞர் கள் சந்திரசேகரன்,சின்னராஜ், தமிழ்செல்வன், தீன்முகம்மதுஉள்ளிட்ட ஏராளமான காங்கிரஸார் பங்கேற்றனர்.