ஈரோடு கிழக்கு தொகுதியில் கடந்த முறை அதிமுக கூட்டணியில் தமாகா போட்டியிட்டு தோல்வி அடைந்தது. இந்த நிலையில் மீண்டும் தமாகா அங்கு போட்டியிடுமா என தமாகா தலைவர் வாசனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:
பாஜக அதிமுக, தமாகா இணைந்து சரியான நேரத்தில் வேட்பாளர் அறிவிப்போம். எங்கள் கூட்டணி வேட்பாளர் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட முடியுமா என்பதை சரிசான நேரத்தில் அறிவிப்போம். வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கையோடு இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.