உலகின் மிக வயதான, பிரான்ஸ் கன்னியாஸ்திரி சகோதரி லூசில் ராண்டன் (118) காலமானார். நேற்று இரவு டூலோனில் உள்ள தனது முதியோர் இல்லத்தில் காலமானார். லூசில் ராண்டன் பிப்ரவரி 11, 1904 -ல் பிறந்தவர். இவர் 1944 இல் கன்னியாஸ்திரி ஆனார். கொரோனாவிலிருந்து தப்பிய மிக வயதான நபராக அவர் அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.