Skip to content
Home » உலகின் மிக வயதான பெண்மணி காலமானார்….

உலகின் மிக வயதான பெண்மணி காலமானார்….

  • by Senthil

உலகின் மிக வயதான, பிரான்ஸ் கன்னியாஸ்திரி சகோதரி லூசில் ராண்டன் (118) காலமானார். நேற்று இரவு டூலோனில் உள்ள தனது முதியோர் இல்லத்தில் காலமானார். லூசில் ராண்டன் பிப்ரவரி 11, 1904 -ல் பிறந்தவர். இவர்  1944 இல் கன்னியாஸ்திரி ஆனார்.  கொரோனாவிலிருந்து  தப்பிய மிக வயதான நபராக அவர் அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!