தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று சட்டமன்ற கூட்டத்தில் கலந்து கொண்டார். இன்றுடன் சட்டமன்றம் முடிந்த நிலையில், அவர் சொந்த ஊரான மதுரைக்கு செல்கிறார். இதற்காக அவர் மெட்ரோ ரயில் மூலம் மீனம்பாக்கம் வந்தார். அங்கிருந்து அவர் விமான நிலையம் சென்றார்.