தஞ்சை மாவட்டம், பாபநாசம் விவேகானந்தா சமூக கல்விச் சங்கம் சார்பில் உலக யோகா தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு கூட்டம் நடைப் பெற்றது. பாபநாசம் அருகே சாலிய மங்கலத்தில் நடைப் பெற்ற கூட்டத்திற்கு கண்ண தாசன் தலைமை வகித்தார். சுசிலா முன்னிலை வகித்தார். விஜய குமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இதில் யோகா வால் ஏற்படும் பயன்கள் குறித்து விளக்கப் பட்டது. இதில் 100 க்கும் மேற்ப்பட்டவர்கள் பங்கேற்றனர்.
உலக யோகா தினம்…. பாபநாசம் அருகே விழிப்புணர்வு கூட்டம்….
- by Authour
