ஆந்திர முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர் ரெட்டி நினைவிடத்தில் ராகுல் மரியாதை செய்தார். முதல்வர் ஜெகன்மோகனின் தங்கை ஷர்மிளாவுடன் ராஜசேகர் ரெட்டி நினைவிடத்தில் ராகுல் மரியாதை செய்தார். முதல்வர் ஜெகன்மோகனின் தங்கை ஷர்மிளா காங்கிரஸ் சார்பில் கடப்பா தொகுதியில்
போட்டியிடுகிறார். ஆந்திராவில் தேர்தல் பரப்புரை இன்று மாலையுடன் நிறைவடைகிறது. வரும் 13ல் வாக்குபதிவு நடைபெற உள்ளது.