Skip to content

உலக கோப்பை அட்டவணை வௌியீடு…. இந்திய அணி விளையாடும் போட்டிகள்…விபரம்..

  • by Authour

13-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை ( 50 ஓவர்) இந்தியா நடத்துகிறது. அக்டோபர்-நவம்பர் மாதங்களில் இந்த போட்டி நடைபெறுகிறது. இதற்கான அட்டவணை இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் ஐசிசி உலக கோப்பை தொடருக்கான அட்டவணையை வெளியிட்டுள்ளது. அகமதாபாத்தில் அக்டோபர் 5-ந் தேதி நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்திய அணி முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை அக்டோபர் 8-ந்தேதி சென்னையில் சந்திக்கிறது. 2-வது போட்டியில் ஆப்கானிஸ்தானை 11-ந் தேதி எதிர்கொள்கிறது. 3-வது ஆட்டத்தில் பரம எதிரியாக பாகிஸ்தானை அக்டோபர் 15-ந்தேதி அகமதாபாத்தில் மோதுகிறது.

இந்திய அணி மோதும் விவரம்:- இந்தியா – ஆஸ்திரேலியா அக்டோபர் 8 – சென்னை இந்தியா – ஆப்கானிஸ்தான் அக்டோபர் 11 – டெல்லி இந்தியா – பாகிஸ்தான் அக்டோபர் 15 – அகமதாபாத் இந்தியா – வங்களாதேசம் அக்டோபர் 19 – புனே இந்தியா – நியூசிலாந்து அக்டோபர் 22 – தர்மசாலா இந்தியா – இங்கிலாந்துஅக்டோபர் 29 – லக்னோ இந்தியா – குவாலிபையர்-2நவம்பர் 2 – மும்பை இந்தியா – தென் ஆப்பிரிக்காநவம்பர் 5 – கொல்கத்தா இந்தியா – குவாலிபையர்-1நவம்பர் 11 – பெங்களூரு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!