ஆயுதபூஜை…. பொன்மலை பணிமனையை பார்க்க…… தொழிலாளர் குடும்பத்துக்கு அனுமதிby AuthourOctober 9, 2024October 9, 2024ஆயுத பூஜையை முன்னிட்டு ரயில்வே ஊழியர்களின் குடும்பத்தினர் 10.10.2024 அன்று (வியாழக்கிழமை) 9.மணி முதல் மதியம் 1 மணி வரை பொன்மலை ரயில்வே பணிமனையைப் பார்வையிட அனுமதிக்கப்படுகிறார்கள். Tags:அனுமதிஆயுதபூஜைபொன்மலை Leave a Reply Cancel replyYour email address will not be published. Required fields are marked *Name * Email * Website Comment * Save my name, email, and website in this browser for the next time I comment. Δ