தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சட்டமன்றத்தில் கூறியதாவது:
தமிழ்நாட்டில் சுமார் 1கோடியே 14 லட்சம் மகளிருக்கு மாதம் ரூ.1000 வீதம் உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. 4ம் கட்டமாக வரும் தகுதி வாய்ந்த மகளிர் அனைவரும் கணக்கெடுக்கப்பட்டு, விடுபட்டவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும்.
இதற்காக ஜூன் மாதம் 9 ஆயிரம் இடங்களில் முகாம் அமைத்து விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.