அம்மா, அக்கா, தோழி, தங்கை என அனைவருக்கும் என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நாம் அனைவரும் இணைந்து தேர்ந்தெடுத்த திமுக நம்மை ஏமாற்றிவிட்டது, வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவை அகற்றுவோம். மகளிர் பாதுகாப்பை உறுதி செய்ய தவறிய திமுகவை நாம் அனைவரும் இணைந்து வெளியேற்றுவோம். சர்வதேச மகளிர் தினத்தையொட்டி தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மகளிர் தினம் …. தவெக தலைவர் விஜய் வாழ்த்து
- by Authour
