Skip to content
Home » தமிழகத்தில் நாளை முதல் வறண்ட வானிலை….

தமிழகத்தில் நாளை முதல் வறண்ட வானிலை….

  • by Authour

சென்னை வானிலை மையம் விடுத்துள்ள  அறிக்கையில் கூறி இருப்பதாவது:

தென் மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். நாளை முதல் தமிழகம், புதுவையில் பொதுவாக வறண்ட வானிலையே நிலவும். 3ம் தேதி வரை  வறண்ட வானிலை நீடிக்கும்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *