Skip to content

மக்களோடு இருக்கிறோம்…. விக்கிரவாண்டி வெற்றி குறித்து முதல்வர் ஸ்டாலின்

விக்கிரவாண்டி வெற்றி குறித்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியிருப்பதாவது: விக்கிரவாண்டியில் சாதனை வெற்றியை வழங்கிய தொகுதி மக்களுக்கும், உழைத்த அனைவருக்கும் நன்றி .மக்களோடு இருக்கிறோம், மக்கள் எங்களோடு இருக்கிறார்கள்; தமிழ்நாட்டில் 2019 முதல் இந்தியா கூட்டணியின் வெற்றி தொடர்கிறது; நாங்கள் எங்களது சாதனைப் பயணத்தையும், வெற்றிப் பயணத்தையும் தொடர்கிறோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!