திருச்சி விமான நிலையத்தில் ஏர் ஏசியா விமானம் எண் AK 28 மூலம் கோலாலம்பூருக்குச் சென்ற பெண் பயணியிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். இச்சோதனையில் 3,95,200/_ க்கு சமமான வெளிநாட்டு கரன்சி 271 நோட்டுகள் மற்றும் இந்திய ரூபாய் 4,50,000/- மற்றும் வௌிநாட்டு கரன்சிகள் 8,45,200 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் பெண் பயணியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருச்சி ஏர்போட்டில் வௌிநாட்டு கரன்சி பறிமுதல்..
- by Authour