தமிழகத்தில் நேற்று 15 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி சதம் அடித்தது. அதிகபட்சமாக சேலத்தில் 108 டிகிரி வெப்பமும், ஈரோடு திருப்பத்தூர், கரூர், பரமத்தி வேலூர், ஆகிய பகுதிகளில் தலா 107 டிகிரி பாரன்ஹீட் வெப்பமும் பதிவாகியுள்ளது. தவிர நாமக்கல், தருமபுரி மாவட்டங்களில் 105 டிகிரி, திருச்சி 104 டிகிரி, திருத்தணி 103, கோவை, பாளையங்கோட்டை , தஞ்சையில் 102 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது.
15 இடங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்தியது..
- by Authour
![](https://www.etamilnews.com/wp-content/uploads/2024/03/வெயில்.jpg)