Skip to content
Home » இன்று தெலுங்கானாவில் தேர்தல்.. 5 மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கை 3ம் தேதி..

இன்று தெலுங்கானாவில் தேர்தல்.. 5 மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கை 3ம் தேதி..

சமீபத்தில் மிஸோரம், சத்தீஸ்கா், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய 4 மாநிலங்களில் பேரவைத் தோ்தல் நடைபெற்று முடிந்துள்ளது. தெலுங்கானா சட்டப் பேரவைக்கு இன்று ஒரே கட்டமாக தோ்தல் நடைபெறவுள்ளது. தெலங்கானாவில் 119 தொகுதிகள் உள்ளன. நக்ஸல் பாதிப்பு மிகுந்த 13 தொகுதிகளில் வியாழக்கிழமை காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரையும், இதர தொகுதிகளில் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரையும் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்த ஐந்து மாநிலங்களிலும் டிசம்பா் 3-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *