நாடாளுமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முன்னிட்டு திமுக மாவட்ட செயலாளர்கள் கழக வேட்பாளர்கள் தலைமை முகவர்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் கலந்தாலோசனை கூட்டம் திருச்சி அஜந்தா ஹோட்டலில் காணொளி வாயிலாக நடந்தது. கூட்டத்தில் கழக முதன்மை செயலாளரும் நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே என் நேரு , பெரம்பலூர் தொகுதி வேட்பாளர் அருண்நேரு, மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, சட்டமன்ற உறுப்பினர்கள் காடுவெட்டி தியாகராஜன், குளித்தலை மாணிக்கம், முன்னாள் எம்எல்ஏ ராமர் , மாநகராட்சி மேயர் அன்பழகன், மதிமுக வெள்ளமண்டி சோமு உட்பட பலர் கலந்து கொண்டனர்
வாக்கு எண்ணிக்கை… திருச்சி திமுக நிர்வாகிகள் கூட்டம்…
- by Authour
