புதுக்கோட்டை முன்னாள் MP வீரைய்யாவின் 31ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் திமுகவினர் அஞ்சலி செலுத்தினர். புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக அவைத்தலைவர்அரு. வீரமணி ,கழக மாநில விவசாய தொழிலாளர் அணி துணைத்தலைவர் த.சந்திரசேகரன்,மாநகர செயலாளர் ஆ.செந்தில், மாநகராட்சி துணை மேயர் எம்.லியாகத்தலி,புதுக்கோட்டை ஒன்றிய திமுக செயலாளர் மு.க.ராமகிருஷ்ணன், மருத்துவர் அணி அமைப்பாளர்மு.க.முத்துக்கருப்பன்,வடக்கு மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் அ.ம.சிற்றரசு, வடக்கு மாவட்ட திமுக துணைசெயலாளர்மதியழகன், தலைமை செயற்குழு உறுப்பினர் சுப.சரவணன், பொதுக்குழு உறுப்பினர் சாத்தையா,மாநகராட்சி உறுப்பினர் கனகம்மன்பாபு மற்றும் மாநில, மாவட்ட, மாநகர, வட்ட கழக நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்..
